• සැප්තැම්බර් 21, 2025 10:34 පෙ.ව.
  • Canada, Overseas
Popular

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா- ரொறன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கண்மணி ஆனந்தமயில் அவர்கள் 20-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற  ஆனந்தமயில் அவர்களின் அன்பு துணைவியாரும், அனுராதா, ஜெயராதா, மனோராதா, சிவானந்தவேல், செல்வராதா, நித்தியானந்தவேல், ஆகியோரின் அன்புத் தாயாரும், பாலசிங்கம், சௌந்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும், முருகுகேசுப்பிள்ளை, நிரஞ்சன், குணசீலன், வாகீசன், கௌரி, வதனி ஆகியோரின் அன்பு மாமியாரும், அன்னாரின்  இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *