fbpx
Popular

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வதிவிடமாகவும், தற்பொழுது கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா சபாரத்தினம் அவர்கள் 11-03-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, பரிமளம் தம்பதிகளின் அன்பு மகளும்,
மயிலிட்டி நாகலிங்கம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
வேல்நாதன் (கனடா), கெளரி (சுவிஸ்), கெளசலா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நடேசன், மகேந்திரன், பகீரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுகிர்தா, பவன், கவீனா, கயூரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 18 Mar 2023    5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தகனம்:-
 
Sunday, 19 Mar 2023      9:00 AM – 11:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 18 Mar 2023 5:00 PM - 9:00 PM
  • Time the Cortege Leaves: 19 Mar 2023 9:00 AM - 11:00 AM
  • Location of Remains: St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
  • Funeral Location: St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

Leave a Review

Leave a message for your friend or loved one...