fbpx
New

யாழ் மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி பரமேஸ்வரி அவர்கள் 10-12-2024 செவ்வாய் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி-இராசம்மா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற மாணிக்கர்-சிதம்பரம் தம்பதியினரின் ஆசை மருமகளும்கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும் தர்மராஜா, றஞ்சனராசா (சுவிஸ்), சசிதாரா (ஜேர்மனி), ரவீந்திர ராசா (கனடா), ஜெயரஞ்சினி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சசிகலா, றஞ்சினி (சுவிஸ்), தயாபரன் (ஜேர்மனி), றிசியந்தினி (கனடா), சந்திரகாந்தன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,கமலா தேவி, தேவயானி ஆகியோரின் அன்புச் சகோதரியும், தங்கராசா, துரைராசா, வீரசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,விதுஷா, மனுஷன், மதுமிதா, ராகவன் (சுவிஸ்), பாரதி (சுவிஸ்), கீர்த்திகா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 12, 2024
  • Location of Remains: Jaffna Matakala
  • Funeral Location: Pukhadal Matakal Bodhi Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...