யாழ். கைதடியை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கபாலினி இந்திரகுமார் அவர்கள் 07-12-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் – பரமானந்ததேவி அவர்களின் அன்பு மகளும்,இந்திரகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,சுஜித்திரா, கவிதரன், சுரேசன், தயாளினி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:- பார்வைக்கு:-10-12-2025 புதன்கிழமை [பிற்பகல் 03:00 – 04:00]14-12-2025 ஞாயிற்றுக்கிழமை [பிற்பகல் 03:00 – 04:00 ]சடங்கு & தகனம்:-16-12-2025 செவ்வாய்க்கிழமை [காலை 09:00 – 12:45]
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 16, 2025
- Time of Funeral: 10-12-2025 [03:00 PM - 04:00 PM] Sunday 14-12-2025 [03:00 PM - 04:00 PM ], 16-12-2025 [09:00 AM - 12:45 AM]
- Time the Cortege Leaves: 16-12-2025 at 12:45 AM]
- Funeral Location: Crématorium Les Joncherolles (95, Rue Marcel Sembat 93430 Villitaneuse, France
