இந்தியா-திருச்சி மாவட்டம் வடக்கு சிறுப்பத்தூர் காலஞ்சென்ற கலஹா (சாமிமலை) கருப்பையாபிள்ளை அவர்களின் மனைவி ருக்மணி அவர்கள் 15-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 7.25 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துசாமிப்பிள்ளை-செல்லம்மாள் தம்பதியினரின் மகளும்,முத்தையாபிள்ளை-காமாட்சி தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்பிள்ளை-தைலம்மை ஆகியோரின் சம்பந்தியும்,லதா, காலஞ்சென்ற தினேஷ் ஆகியோரின் அன்புத்தாயாரும்,ஆனந்தன் (Konica Steel) அவர்களின் அன்பு மாமியாரும்,சகிஸ்னா, ரக்ஸனா ஆகியோரின் பாசமிகு அம்மாயியும்,காலஞ்சென்றவர்களான துரைராஜ், செல்லதுரை, செல்லம்மாள், சின்னம்மாள், தைலம்மை (கலஹா) ஆகியோரின் மைத்துனியும்,மாரிமுத்து-தங்கராஜ் (திருச்சி), காலஞ்சென்றவர்களான கமலம், ராஜேஸ்வரி மற்றும் வசந்தா (திருச்சி), விமலாதேவி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 16, 2024
- Time of Funeral: 16-10-2024 from 8.00 am,
- Time the Cortege Leaves: 16-10-2024 at 3:00pm
- Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
- Funeral Location: Public Cemetery, Borella
Leave a message for your friend or loved one...