யாழ். சிவன்கோவிலடி, வட்டு மேற்கு, வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காசிப்பிள்ளை குணபூஷணம் அவர்கள் 27-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம் – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா – கற்பகம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,வைத்தியர் அ.க.காசிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,மைத்திரேயி, சங்கமித்திரா, சுமந்திரன், நளாயினி, வாசுகி, சுலபை ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற சவுந்தரராஜா (உப தபால் அதிபர்), ரவிச்சந்திரன் (வலயக் கல்விப் பணிப்பாளர் – யாழ் வலயம்), சிவதாரணி, ஞானச்சந்திரன், சர்வநடராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜனந்தன், சிவதனுசன், திவ்வியா, அபிநயா, துஷாரா, சிவப்பிரியா, கிருசிகா, அனோஜன், மைதிலி, விசாலினி, சுகநடேஸ், சுவேதினி, ராகுல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...