fbpx

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Ecublens வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காசிப்பிள்ளை நவநந்தினி அவர்கள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசு – மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற காசிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,பிறிந்தாஸ், கம்சியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுஜேந்திரன், பானுஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,காசினி, வருந்தாஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,திலகா (ஜேர்மனி), ரதி, லதா (இலங்கை), பிறேம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,திருநாவுக்கரசு, பாலசிங்கம் (இலங்கை), விஜயநிர்மலா (ஜேர்மனி), இன்பராணி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 6, 2025
  • Time of Funeral: 01-01-2025 to Sunday 05-01-2025 from 10:00 am - 3:00 pm, 06-01-2025 from 9:00 AM - 12:00 PM.
  • Time the Cortege Leaves: 06-01-2025 at 12:00 noon
  • Location of Remains: Crématoire Chem. (du Capelard 5, 1007 Lausanne, Switzerland)
  • Funeral Location: Crématoire Chem. (du Capelard 5, 1007 Lausanne, Switzerland)

Leave a Review

Leave a message for your friend or loved one...