யாழ். கரவெட்டி மத்தியை இலகடி வீதியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கௌசல்யா துசிகாந்தன் அவர்கள் 30-06-2024 வியாழக்கிழமை அன்று இரவு 8.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பூபாலசிங்கம்-விர்மலா தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்ற கந்தசாமி (வாச்சர் கந்தசாமி)-காலஞ்சென்ற அம்மா தம்பதியினரின் பேர்த்தியும்,துசிகாந்தன் (ராஜ்) அவர்களின் அன்பு மனைவியும்,சரீனாவின் பாசமிகு தாயாரும்,திவ்வியா, தீபிகா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...