fbpx
Popular

Date of Birth: 03 January 1968 – Deceased: 08 September 2022

 
யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கெங்காதரன் கலாராணி அவர்கள் 08-09-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, தனலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும்,
சரவணமுத்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கெங்காதரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
மேகரன்(லண்டன்), கிருசாந்தன்(பிரான்ஸ்), மதுரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜிதரன், கார்த்திகா, விசித்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பத்மினி, மல்லிகாதேவி, அமிர்தலிங்கம், காலஞ்சென்ற விமலாதேவி, கணேசலிங்கம், வனஜாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்வராசா, தங்கராசா, காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், விஜயகுமாரி, தர்மபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அன்ரியா, விகான், இனியா, சஸ்வின், கஸ்மீரா, ஜெனிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-09-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மட்டுவில் தெற்கு சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குச்சப்பிட்ட

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 12-09-2022 at 10:00 AM
  • Location of Remains: South Savagacherry, Mattu, Jaffna
  • Funeral Location: Kuchhappitti Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...