Popular

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், இல-312, பாங்ஷல் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கென்ஸ்மன் ஜோதினி அவர்கள் 20-08-2025 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மத்தியாஸ் டில்லிகுமார் – நசரேத்தம்மா தம்பதியினரின் மகளும், வலன்ரைன் குரூஸ் – வலன்ரைன் குரூஸ் மலர் தம்பதியினரின் மருமகளும்,கென்ஸ்மன் அவர்களின் அன்பு மனைவியும்,றீனா, கண்ணா, அம்மு ஆகியோரின் பாசமிக்க தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-08-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் யாழ். மரியன்னை பேராலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 25, 2025
  • Time of Funeral: 25-08-2025 at 3:00 PM
  • Location of Remains: Marian Cathedral, Jaffna,
  • Funeral Location: Mata Semakalai.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *