fbpx
New

யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கிருஷ்ணபிள்ளை இராசம்மா அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி-சோதி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சரவணர்-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,கிருஸ்ணகுமார், ராஜகுமார், சிவக்குமார், ரவிக்குமார், சுகாசினி, சுகந்தினி ஆகியோரின் அன்பு தாயாரும்,மருமக்களின் அன்பு மாமியாரும்,பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிகிரியைகள் 07-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...