யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்படமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவம் கொண்ட திருமதி. கிருஷ்ணசாமி பவானி அம்மா அவர்கள் 16-08-2024 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேரந்தார்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...