Popular

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இல-526, ஏகாம்பரம் வீதி, திருக்கடலூர், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குகதாஸ் புவனேஸ்வரி அவர்கள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பாலகுருசாமி – அன்னராணி அம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவசுந்தரம் – மணிமேகலை அம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற குகதாஸ் (சிறைச்சாலை உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,தனலட்சுமி, ஜீவ அன்னலட்சுமி, சதீஸ்வரன், விஜயலட்சுமி, ததீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,தங்கவடிவேல், சுரேஸ், காயத்திரி, சசிகுமார், ஜீவப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,பத்மராணி, பாலராணி , பாலச்சந்திரன் ஆகியோரின் மூத்த சகோதரியும்,ஸ்ரீ கண்ணன், நாகேஸ்வரன், காலஞ்சென்ற யோகலட்சுமி, சிவதாஸ், ரவித்திரவதனா, இந்திரதாஸ், மதனதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 3, 2025
  • Time of Funeral: 03-07-2025 at 4:00 PM
  • Location of Remains: No. 526, Ekambaram Road, Thirukkadalur, Trincomalee,
  • Funeral Location: Trincomalee Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *