யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும், Toronto வை வாழ்விடமாகவும் கொண்ட சசிகலா குகதாசன் அவர்கள் 30-06-2025 திங்கட்கிழமை அன்று மஞ்சவனபதி முருகனின் பாதாரவிந்தங்களை சரண்அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அரியகுட்டி இராஜேந்திரன், புவனேஸ்வரி(பூவதி ரீச்சர்) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற வீரவாகு(நயினாதீவு) அமிர்தம்மா (கரம்பன்) தம்பதிகளின் அன்பு மருமகளும், குகதாசன் அவர்களின் அன்பு மனைவியும், தர்ஷி அவர்களின் பாசமிகு தாயாரும், அமிர்தகலா(மீனா ), காலஞ்சென்ற தயாளன் மற்றும் ஜெயாளன்(Jemes), சுகந்தன்(கண்ணா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், அல்பிறட், கோணேஸ்வரி, அருள்மதி, சிவலீலா , காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, அரசரட்ணம்(யோகா ), சரோஜினிதேவி(பவா ), யோகநாதன் மற்றும் ரவிலோசனன், காலஞ்சென்ற மகேஸ்வரன்(அரண்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 3, 2025
- Time of Funeral: July 2, 2025 From 5:00 pm to 9:00 pm, Thursday July 3, 2025 From 8:00 am to 9:00 am
- Time the Cortege Leaves: July 3, 2025 From 9:00 am to 11:00 am
- Location of Remains: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue, Markham , ON
