Popular

யாழ். கந்தரோடை “ஆனந்தகம்” த்தைப் பிறப்பிடமாகவும், மூளாய் கந்தரோடயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குலகுணேஸ்வரி கந்தையா அவர்கள் 18-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், யாழ். கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலை ஸ்தாபகர் அமரர் கந்தையா உபாத்தியாயர் ஆகியோரின் பேத்தியும்,சி.மு அப்புத்துரை – சேதுநாயகி தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்ற சண் கந்தையா (ஓய்வுபெற்ற நூலகர் – யாழ். மாநகர சபை பொது நூலகம்) அவர்களின் அன்பு மனைவியும்,குமுதினி (ஆசிரியை), ஜபாலினி, துவாரகன் (பொறியியலாளர்), மைதிலி, மாதினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,விஸ்வநாதன், பிரணவன், திலீபன், துஷ்யந்தன், நாராயிணி ஆகியோரின் மாமியாரும்,காலஞ்சென்ற தற்பரானந்தன் (ஓய்வுபெற்ற கோட்டக் கல்வி பணிப்பாளர்), நித்தியானந்தன், சர்வானந்தன், குலகுணராணி, குலகுணசக்தி, காலஞ்சென்ற தேவானந்தன் (பொறியியலாளர்) ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்ற தெய்வநாயகி, நகுலாம்பிகாதேவி, ஹேமாங்கினி, சித்ரா, செல்வக்குமரன் (ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 21, 2026
  • Location of Remains: Moolai Kandarodhai, Jaffna
  • Funeral Location: Tiruvudal Kandarodai Sangam Bulavu Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *