Popular

கண்டி கலஹாவைப் பிறப்பிடமாகவும், நாவலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குமரன் ஆதிலட்சுமி அவர்கள் 10-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமரன் அவர்களின் அன்பு மனைவியும்,சுசிலா, பரமேஸ்வரி, முரளி, ஶ்ரீதர் ஆகியோரின் அன்பு தாயாரும்,சதானந்தன், ராமராஜ், சர்மிளா, நிலாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,தீபிகா, பிரஷன்யா, ரேஷினி, கிருஷோனின்னா, லக்‌ஷன் ராகவேந்திரா, இரேஷ்குமார், யதுபிரியதர்ஷினி, பிரதிக்‌ஷா, பிரியசகி, கோஷன்யாகௌஷிகா ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 36/2, பெனிதுடுமுள்ள, 3ம் ஒழுங்கை, நாவலப்பிட்டி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-05-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, பவ்வாகம பொது மயனாத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *