Popular

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குமாரசாமி கமலாதேவி அவர்கள் 18-04-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தமிழருவி சிவகுமாரன் அவர்களின் அன்பு மாமியார் ஆவார்.அன்னாரது இறுதிக்கிரியைகள் 18-04-2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இல-57/26, ஆதி விநாயகர் ஆலய வீதி, வைரவபுளியங்குளம், வவுனியா இல்லத்தில்  நடைபெற்று, திருவுவுடல் தட்சநாதன்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *