fbpx
New

யாழ். கோப்பாயை பிறப்பிடமாகவும், முரசுமோட்டையை வசிப்பிடமாகவும் தற்போது உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குமாரசாமி பூபதி அவர்கள் 09-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம்-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
குமாரசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
கலாநிதி (நெதர்லாந்து), ராஜநிதி (நெதர்லாந்து), குணசேகரம் (சேகர்-சோலை அம்மன் ஹாட்வெயர் உரிமையாளர் மீசாலை), குலசிங்கம் (கிருபா), சிவகுமாரன் (ராசன்-கரைச்சி வடக்கு ப.நோ.கூ. சங்கப்பணியாளர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவலோஜன், கோகுலவாசன், ஜெயசோதி, பவானி, தயாளினி ஆகியோரின் மாமியாரும்,
கரன்-சுவர்ணா, சாதுஜன், அபிராமி, துவாரகா, கிதுர்சன், கலைவாணி, எதுர்சன், பிரியோசன்-கீர்த்திகா, ஜதுசன், சுரோஜிதா, கேதாரன் ஆகியோரின் பேத்தியும்,
இஷானா, இனிஷா, ஷயன், மகிஷா, யுகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...