Popular

யாழ். வாதரவத்தை புத்தூரைப் பிறப்பிடமாகவும், ஓமந்தை வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட எனது தாயார் திருமதி. குமாரசுவாமி இரத்தினம் அவர்கள் 03-11-2025ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாக்குட்டி – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற குமாரசுவாமி அவர்களின்  அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, செல்லம்மா, ஆச்சிமுத்து, தங்கச்சிப்பிள்ளை மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கணேசதாசன், நகுலேஸ்வரி, ஆறுமுகதாசன், பசுபதிதாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,நிர்மலாதேவி, கணேசநாதன், தபோதினி, விரதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,கஜாபிரணவி, டிலக்‌ஷன், சஜித், தக்‌ஷகி, தஜனி, அபிஷன், திவிஜன், விசாகன், ஹரிஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ஷக்திதரனின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 06-11-2025 at 8:00 AM
  • Time the Cortege Leaves: 06-11-2025 at 10:00am
  • Location of Remains: No. TE, 08th Rangala Government Housing Scheme, Veppankulam, Omanthai, Vavuniya
  • Funeral Location: Thiruvudal Vavuniya Poonthottam Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *