கொழும்பைச் சேர்ந்த திருமதி. லிடியா புவிநேசம் அருட்பிரகாசம் அவர்கள் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. A.P.T. வின்ஸ்லோ – அலிஸ் நேசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற ஹென்றி அருட்பிரகாசம் (Sugar Corpration) அவர்களின் பாசமிகு மனைவியும்,பிரகாஷ், சுரேஷ், நிமேஷ், நிலாந்தி ஆகியோரின் அன்பு தாயாரும், ஷாலினி, ஷிரப்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,டினேஷ், நரேஷ், ஷலோமி, ஷரோன், சாரா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 2, 2024
- Time of Funeral: 2nd May 2024 from 10:00am
- Time the Cortege Leaves: 2nd May 2024 at 3:00pm
- Location of Remains: A.F Raymonds Funeral Parlor
- Funeral Location: Jawatte Cemetery, Anglican Section
Leave a message for your friend or loved one...