வவுனியா – நெடுங்கேணி குளவிசுட்டானைப் பிறப்பிடமாகவும், சின்னடம்பனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லிங்கதேவன் திலகராணி அவர்கள் 01-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – கற்பகம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை – பத்தினி தம்பதியினரின் அன்பு மருமகளும்,லிங்கதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,அபிராமி, கஜந்தன், பவிதா, புவிந்தன், ஏகரன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,பொன்னம்பலம், அன்னலட்சுமி, நவநேசன், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, செல்வராசா, இந்திராணி மற்றும் மல்லிகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சதானந்தன், மனோஜன், இந்துஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜெனிசா, வீனுசா, நிஷான், அக்ஷயன், தருஷன், ரஷ்வின் ஆகியோரின் பாசமிக்க பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 5, 2025
- Time of Funeral: 05-10-2025 at 9:00 AM
- Location of Remains: Chinnadampani,
- Funeral Location: Thiruvudal Kulavisudtan Hindu Cemetery.
