Popular

யாழ். எழுதுமட்டுவாழ் வடக்கு மருதங்குளத்தைப் பிறப்பிடமாகவும், கொயிலாமனை கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லோகநாயகி தங்கவடிவேல் அவர்கள் 03-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா – சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,தங்கவடிவேல் அவர்களின் பாசமிகு மனைவியும்,நாகேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சோபிகா, சிவதாஸ் (பொறியியலாளர் – இலண்டன், பழைய மாணவன் கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, மொறட்டுவப் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மணிவண்ணன் (ஆசிரியர் – மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மாமியாரும்,அபிராமின் பாசமிகு பேத்தியும்,சயூத்பவானின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-05-2025 திங்கட்கிழமை காலை 8:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கட்டை பறிச்சான் இந்து மயானத்தில் செய்யப்பட்டது.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *