fbpx

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மாதகல், கனடா, நீர்கொழும்பு  போன்ற இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.  லூசியா பாவிலுப்பிள்ளை அவர்கள் 20-07-2024  சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை-மேரியம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,  மடுத்தீன்-வரோணிக்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், மடுத்தீன் பாவிலுப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,அந்தோனிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான லூர்தம்மா, மேரி இசபெல் அவர்களின் அன்புச் சகோதரியும்,மரியதிரேசா, காலஞ்சென்ற அந்தோனிமுத்து தோமஸ்  ஆகியோரின் அன்பு மைத்துனியும்,டொறின் பியற்றீஸ் பபி (சுவிஸ்), பேளின் சுமதி (கனடா), காலஞ்சென்றவர்களான அகஸ்ரா றதி,றெஜினோல்ட், ஐறின் சாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற ஜோன்சன் (சுவிஸ்), கியூபேட் அருள்தாஸ் (கனடா), வசந்தி மாலா (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 27, 2024
  • Time of Funeral: 26-07-2024 at 10:00 am
  • Time the Cortege Leaves: 27-07-2024 at 10:00 am
  • Location of Remains: 19A/1, Thushara Mawatha, Negombo
  • Funeral Location: Negombo Public Shrine

Leave a Review

Leave a message for your friend or loved one...