யாழ் /கரணவாய்கிழக்கு குருக்கள்பகுதி ,கரவெட்டியை பிறப்பிடமாகவும், மொன்றியல் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் மங்களேஸ்வரி இராமலிங்கம் ஐயா அவர்கள் 22-02-2023ம் திகதி புதன்கிழமை அன்று மொன்றியல் கனடாவில் இறைபதம் அடைந்தார் .
அன்னார் காலஞ்சென்றவர்களான வேதாரணியக்குருக்கள் வள்ளியமைதம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான முத்தையாக்குருக்கள் செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
இராமலிங்கம் ஐயாவின் அன்புத் துணைவியாரும்,
காலஞ்சென்ற இரஞ்சினி ,சர்வேஸ்வரன், பரமேஸ்வரன், மங்களேஸ்வரன், மஞ்சுளா, நீலலோஜினி, யோகேஸ்வரன், விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறிதரன், யோகமாலா, புவனேஷ்வரி, ராதிகா ஆகியோரின் அன்பு மாமியும்,
அர்ச்சகன், விபூஷன், ஆரபி, மதுஷன், திபூஷா, ஆஷா, அபிரா,சச்சின், ஹபிஷா, யோகிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்
தகவல்:- குடும்பத்தினர்.
It is with heavy hearts that we announce the passing of Mangaleswary Vetharaniyakurukkal at the age of 74.
C’est avec
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 27th February 2023 from 09:00am - 10:00am
- Time the Cortege Leaves: 27th February 2023 from 10:00am - 12:45pm
- Location of Remains: Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7
- Funeral Location: Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7
Leave a message for your friend or loved one...