fbpx

யாழ். காரைநகர் வேம்படியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகாதேவா தவமணி அவர்கள் 24-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்-பார்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற தம்பிஐயா-வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற மகாதேவா (முன்னைநாள் இளைப்பாறிய ஆசிரியர் – காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,தேவராணி (ஜேர்மன்), அமுதராணி, தேவராஜன் (ஞானம்-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,மகேஸ்வரன் (ஜேர்மன்), அருள் இராஜேஸ்வரன் (கட்டார்), தவராணி (பிரானஸ்) ஆகியோரின் மாமியும்,லவன்-ஜெனித்தா, அனிதா-சதீஸ்வரன், அவிநாஷ், ஆதவன் ஆகியோரின் பேத்தியும்,கயிலாஷ், அஜய் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 25, 2024
  • Time of Funeral: 25-07-2024 at 1.00 PM
  • Location of Remains: Karainagar Vembadi
  • Funeral Location: Sambalodai Hindu Cemetery, Bukhadal Karainagar.

Leave a Review

Leave a message for your friend or loved one...