யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகாலட்சுமி அரசரட்ணம் அவர்கள் 07-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா – செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை – சின்னத்தங்கம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,Dr. அரசரட்ணம் (ஓய்வுபெற்ற பிரதி மாகாணப் பணிப்பாளர் – கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் – வடகிழக்கு மாகாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,அரவிந்தன் (அவுஸ்திரேலியா – முன்னாள் முகாமையாளர் NDB வங்கி), அஜெந்தன் (கணக்காளர் – பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சர்மிளா (அவுஸ்திரேலியா – முன்னாள் DFCC வங்கி உத்தியோகத்தர்), அபர்ணா (வைத்தியர் – பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற நேசரத்தினம், தனலட்சுமி, காலஞ்சென்ற சண்முகநாதன் (முன்னாள் கட்டிட பட வரைஞர் கட்டிட இலாகா), செந்தில்நாதன் (ஓய்வுபெற்ற வரி மதிப்பாளர் – உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கொழும்பு), சரவணபவன் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவானந்தன் (முன்னாள் ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 9, 2025
- Time of Funeral: 09-03-2025 at 11:00am
- Location of Remains: Jayaratne Funeral Parlor Borella
- Funeral Location: Pukazhudal Borella Public Cemetery.
Leave a message for your friend or loved one...