Popular

யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், இலண்டன் – Wembley யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி நல்லையா அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்.சிவசுந்தரம், சத்தியபாமா, கந்தரூபன் (காந்தன் – இலண்டன்), லீலாதரன் (கரன் – இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மகேஷ்வரி, பூபாலமுரளி, நந்தினி (ஆவரங்கால், இலண்டன்), சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,பனுஷன், பனுஜா, சஞ்சேகா, ஷைத், மிதுன், நிருஜன், நிருஜா, கஜானா, ஷமந்தா, மெருஜன், ரெஷ்னா, றாஜித், அருள்குமரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,அஷ்விகாவின் பூட்டியும்,காலஞ்சென்ற பரமேஷ்வரி, தங்கராஜா, செல்வராஜா, தவமலர், சற்குணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.  அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *