யாழ். ஆவரங்கால் சிவன் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஷ்வரி சின்னத்துரை அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை தனது 87வது வயதில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், புலோலியைச் சேர்ந்த திரு.திருமதி. வேலுப்பிள்ளை முதலியார் தம்பதியினரின் பாசமிகு பேரன் காலஞ்சென்ற திரு. கதிர்காமர் – ஆவரங்காலைச் சேர்ந்த காலஞ்சென்ற திருமதி. வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும்,யாழ். அத்தியடி யாழ்ப்பாணம் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் வடிவம்மா தம்பதியினரின் மருகளும்,காலஞ்சென்ற சின்னத்துரை (சிவலிங்கம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்ற சிவராஜினி (ராஜி), சிவரஞ்சினி (ஓய்வுபெற்ற ஆசிரியை – ரஞ்சி), சிவாநந்தன் (நந்தன்), ஜெயாநந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,யோகராஜா, கிருபாநந்தன், ராதா, டிலானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,நிமாலினி (இலண்டன்), உமாராம் (இலண்டன்), கபிலன் (கொழும்பு), அஞ்சனா (கொழும்பு), சேயோன் (பிளாரஸ்), சுவேதா (பிரான்ஸ்), கதிர் (ஜேர்மனி), ஆதவன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
