யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு – வாழைச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி கருணைராஜா அவர்கள் 04-02-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான மார்கண்டு – அருளம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,கருணைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,செல்வராசா, காலஞ்சென்றவர்களான அகிலாண்டேஸ்வரி, நவரெட்ணராஜா, நீலாம்பாள், துரைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,செயபால், சதாசிவம், சிவலெட்சுமி, தனலெட்சுமி, காலஞ்சென்றவர்களான கருணரெட்ணம், கருணைக்கிருபை, நவரெட்ணம், கோணநாயகம், தவராசா, சேதிராசா, சாந்தினி, புலேந்திரராசா ஆகியோரின் மைத்துனியும்,தேவதர்சினி, மோகன்ராஜ் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 5, 2026
- Time of Funeral: 05-02-2026 at 10:00 am
- Location of Remains: Vazaichenai, Batticaloa
- Funeral Location: Vazaichenai Public Cemetery.
