fbpx

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி-வட்டக்கச்சி இல-85, கட்சன் வீதியை வசிப்பிடமாகவும் தற்போது பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி சண்முகம் அவர்கள் 29-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,  காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்-சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான தம்பு-சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான கமலம், நடராசா, பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,குகநேசன் (நேசன்), புஷ்பராணி (கலா), மனோராணி (மதி), உதயராணி (உதயா), பாலகௌரி (கௌரி), நகுலேசன் (நகுலன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மாலினி, கிருபானந்தன் (ஆனந்தன்), கருணாகரன் (கரன்), லோகஜோதி (சோதி), தர்மிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான ஐயாத்தை, விசுவநாதர், விசாலாட்சி, வள்ளியம்மை, நாகநாதன், இளையதம்பி, ஆறுமுகம், பழனி, வேலாயுதம், தில்லையம்மா மற்றும் சறோஜினிதேவி (யாழ்ப்பாணம்) ஆகியோரின் மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 9, 2024
  • Time of Funeral: 08-12-2024 from 3:00 - 4:00 pm, 09-12-2024 at 8:30 am
  • Time the Cortege Leaves: 09-12-2024 at 8:30 am
  • Location of Remains: (Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France)
  • Funeral Location: (Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France)

Leave a Review

Leave a message for your friend or loved one...