யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கட்டுநாயக்கா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி தவலிங்கம் அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம் – பரஞ்சோதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,தவலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,சுரேஷ், சாந்தினி, ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பவானி, அன்பழகன், சிறிநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,பிரனேஷ் அவர்களின் அன்பு அப்பம்மாவும்,தீபிகா, கேசிக்கா, தக்சனா, தயாளன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 20, 2025
- Time of Funeral: 19 Apr 2025 [5:00 PM - 9:00 PM] Sunday, 20 Apr 2025 [1:30 PM - 2:30 PM]
- Time the Cortege Leaves: 20 Apr 2025 at 4:45pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,Markham, ON L3 R 5G1, Canada.
- Funeral Location: North Toronto Crematorium 7 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada.
