• දෙසැම්බර් 30, 2024 11:35 පෙ.ව.
  • Canada, Overseas
Popular

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி விக்கினேஸ்வரன் அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,  காலஞ்சென்ற சிவகுருநாதன் – அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,உரும்பிராயைச்  சேர்ந்த காலஞ்சென்ற ஆறுமுகம் விக்னேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,தயாபரன் (கனடா), கிருபாகரன் (டென்மார்க்), சுதர்ஷினி (உரும்பிராய்) ஆகியோரின் பாசமிகு அன்னையும், பத்மசிறி, கெளசிகா ஆகியோரின் அன்பு மாமியாரும், அச்சலா, சுரேகா, கிருபா, ஜெகன், ஜெஷினா ஆகியோரின் அன்பு பேத்தியும்,காலஞ்சென்ற பத்மாவதி, பரமேஸ்வரி, மங்களேஸ்வரி, மகாதேவன், யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் நடைபெறும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 31, 2024
  • Location of Remains: Canada

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *