யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மல்லிகாவதி கந்தசாமி அவர்கள் 21-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முருகேசு கந்தசாமி (முன்னாள் பிரதம கணக்காய்வாளர் – பாதுகாப்பு அமைச்சு, முன்னாள் பொருளாளர் – அகில இலங்கை இந்து மாமன்றம்) அவர்களின் அன்பு மனைவியும்,மாணிக்கவதனி, சந்திரவதனி, முருகேஷ்குமார், உதயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சட்டத்தரணி டாக்டர் ராஜமோகன் (தலைவர் விவேகானந்த சபை), காலஞ்சென்ற நகுலேந்திரன், லலிதாகுமாரி, காயத்ரி ஆகயோரின் மாமியாரும்,டாக்டர். ராஜ்பிரியதர்ஷினி, டாக்டர். ராஜ்ரமணன், ராஜ்ராகவன், லோஜினி, செந்தூரன், சுசிகரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,விஷாலியின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 23, 2025
- Time of Funeral: 22-03-2025 from 2:00 PM, 23-03-2025 at 8:00 AM,
- Time the Cortege Leaves: 23-03-2025 at 10:00 AM,
- Location of Remains: No. 34/2A, Elihouse Road, Colombo-15
- Funeral Location: Pugazhudal Borella General Cemetery
Leave a message for your friend or loved one...