முல்லைத்தீவு – முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்களேஸ்வரி பாஸ்கரன் அவர்கள் 14-03-2025 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசு – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – இராசம்மா தம்பதியினரின் மருமகளும்,பாஸ்கரன் (ஈஸ்வரன் பிரதர்ஸ் – கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,பிரசாங்கன் (பொறியியலாளர் – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை), பிருதுவி (மென்பொறியியலாளர் – ஸ்டோக் ஹெவின்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,கீதாஞ்சனா (பொறியியலாளர் – ஶ்ரீ லங்கா டெலிகொம்) அவரின் மாமியாரும்,காலஞ்சென்றவர்களான கனகராசா, விநாயகமூர்த்தி மற்றும் பார்வதி, கனகசபாபதி, சுந்தரமூர்த்தி, காலஞ்சென்ற செந்தில் வடிவேல், அனந்தசயனன், கணேஸ்வரி (கனடா), யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 17, 2025
- Time of Funeral: 17-03-2025 from 8.00 am to 12.00 noon
- Time the Cortege Leaves: 17-03-2025 at 1:00pm
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
- Funeral Location: Public Cemetery, Galkissa
