Brampton, கனடாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. மங்கையர்க்கரசி ரட்ணகோபால்பிள்ளை அவர்கள் 25-02-2026 புதன்கிழமை அன்று தனது 94 வது வயதில் பிராம்டனில் சிவனடி சேர்ந்தார்.அன்னார், ரட்ணகோபலபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,உதயகுமார் (உதயன்), மதி ஆகியோரின் அன்புத்தாயாரும்,சிவனேஸ்வரன், சசிரேகா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-02-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 – 9:00 மணி வரையும், 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 – 1:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 1, 2026
  • Time of Funeral: February 28, 2026 from 5:00 PM - 9:00 PM and Sunday, March 1, 2026 from 12:00 PM - 1:30 PM at
  • Time the Cortege Leaves: March 1, 2026 at 4:00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *