Popular

கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், பளை, ஜேர்மனி – Berlin, Warendorf ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது யாழ். கொக்குவிலை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்கையற்கரசி கந்தையா அவர்கள் 19-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – பாக்கியம் தம்பதியினரின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா – அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,விஷ்ணுகாந்தன் (ஆசிரியர்), குகதர்சினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான கிருஷ்ணானந்தன், யோகானந்தன், விவேகானந்தன் மற்றும் சச்சிதானந்தன் (கனடா), காலஞ்சென்ற ஜெயானந்தன், முருகானந்தன் (ஓய்வு பெற்ற அதிபர்), சிவானந்தன் (ஓய்வு பெற்ற தபால் ஊழியர்), சண்முகானந்தன் (ஓய்வு பெற்ற உதவி திட்டமிடல் பணிப்பாளர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,தாரணி (ஆசிரியை), துஷ்யந்தன் (பொறியியலாளர்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 20, 2025
  • Time of Funeral: 20-11-2025 at 10:00 AM
  • Location of Remains: Kokuvilai, Jaffna,
  • Funeral Location: Thiruvudal Gombayan Manal Hindu Cemeter

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *