fbpx

யாழ். இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்கையர்கரசி வேலுப்பிள்ளை அவர்கள் 07-11-2024 வியாழக்கிழமை காலை 8:30 மணியளவில் இடைக்காட்டில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி (மாப்பாணர்-ஆசிரியர்) அவர்களின் ஆரூயிர்த் துணைவியாரும்,காலஞ்சென்ற முருகையா (அரச பணியாளர்),  கைலாசபதி (ஓய்வு நிலை பிரிதி வரி மதிப்பாளர் நாயகம்),  மங்களேஸ்வரி வேலுப்பிள்ளை (ஓய்வுநிலை ஆசிரியை), மனோன்மணி பூபாலசிங்கம் (ஓய்வுநிலை ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கலாநிதி முத்துவேல் (பேராசிரியர்-அமெரிக்கா),  கலாநிதி செல்வவேல் (ஆலோசகர்- அமெரிக்கா), முருகவேல் (ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிக்காளர்- கிளிநொச்சி), கதிரவேல் (இலண்டன்), தெய்வராணி செல்வநாதன், செல்வராணி சின்னையா (ஓய்வுநிலை ஆசிரியை) ஆகியோரின் பாசமிக்க தாயாரும், செல்வநாதன் (நீர் வடிகாலமைப்பு சபை), சின்னையா (ஓய்வுநிலை ஆசிரியை- திருகோணமலை), ரோகிணி, சுசீலாதேவி, அனுசா, சிவமதி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 8, 2024
  • Time of Funeral: 08-11-2024 at 10:30 am
  • Location of Remains: Jaffna. Ethakadhu Achuveli
  • Funeral Location: Pugadalal Idakkad Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...