Popular

யாழ்.கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இந்தியா சென்னையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரி முத்துக்கிருஷ்ணன் அவர்கள் 02-09-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகலிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
முத்துக்கிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,
 
சாயகி (சாய்) அவர்களின் அன்புத் தாயாரும்,
 
மயூரன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
 
ஆயுஷன், ஆழியன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
 
சரஸ்வதி, காலஞ்சென்ற புத்திசிகாமணி, மதிவதனம், புலேந்திரன், புவனேந்திரன், மதிமலர், புவனேஷ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
துரைச்சிங்கம், இராமச்சந்திரன், சந்திரமலர், தேவி, லலிதா , இராசநாதன், திருச்செல்வி
ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
 
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல் :- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:
சாயகி – மகள் Mobile: +44 730 977 9385 (tel:44 730 977 9385)மயூரன் – மருமகன் Mobile: +44 747 412 26

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...