fbpx
New

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும்,  Scarborough – கனடாவை வசிப்பிடமாகவும் திருமதி. மனோன்மணி குலசிங்கம் அவர்கள் 04-01-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், ஆனைப்பந்தியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,பத்மினி (இலண்டன்), இராஜசிங்கம் (கனடா), விஜயசிங்கம் (கனடா), சிவாஜினி (பிரான்ஸ்), ஜெயசிங்கம் (அப்பன் – பிரான்ஸ்), சிறீதரன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நடேசபிள்ளை, வளர்மதி, சசிகலா (சாந்தி), பிரேமகாந்தன் (அப்பு), திருமகள் (கங்கா), யோகசுதர்சினி (சுஜி) ஆகியோரின் அருமை மாமியாரும்,சுஜீவன் – அனுஷியா, காயத்திரி – கார்த்திகேயன், ஜனனி- தனுஷன், மகிந்தன் – சோபி, சானுஜா – நிராஜ், சிந்துஜா – விஜித், சோபி – மகிந்தன், அபிலாஷன் – அபிராமி, சோமியா, கௌசியா – ஜொனதன், ஹறிஸ், அக்‌ஷரா, ஆதிஷ், வர்மிதா, ராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 8, 2025
  • Time of Funeral: January 7, 2025 from 5:00 PM - 9:00 PM, January 8, 2025 from 8:00 AM - 11:00 AM,
  • Time the Cortege Leaves: January 8, 2025 at 11:00 AM,
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384, Finely Av, Ajax, ON L1S SE3)
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384, Finely Av, Ajax, ON L1S SE3)

Leave a Review

Leave a message for your friend or loved one...