New

 யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Hamilton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மனோறஞ்சிதம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 06-03-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இளையப்பா – நாகரெத்தினம் தம்பதியினரின் இளைய புதல்வியும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் – சிவநாயகி தம்பதியினரின் அன்பு மருமகளும்,நவசிவாயம் ஜெகதீஸ்வரன் (கிராம சேவையாளர், கோண்டாவில் மேற்கு, கொக்குவில் கிழக்கு) அவர்களின் அன்பு மனைவியும்,சிவானி அவர்களின் அன்புத் தாயாரும்,வ. தினேஷ் அவர்களின் அன்பு மாமியும்,சரஸ்வதி யேசுதாசன், பாக்கியலட்சுமி யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான நவரெட்ணம் பத்மாவதி(தலைமை ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 15, 2026
  • Time of Funeral: 14-03-2026 from 5:00 pm - 9:00 pm and on Sunday 15-03-2026 from 11:00 am - 2:00 pm
  • Time the Cortege Leaves: 15-03-2026 at 2:00 pm
  • Location of Remains: St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5)
  • Funeral Location: St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *