மாத்தளை – இறத்தோட்டையைப் பிறப்பிடமாகவும், இல-82, கருணைபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மாரிமுத்து புஸ்பலீலா அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான  செல்லையா – மீனாம்பாள் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற மாரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,வசந்தராஜ், தினேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற தங்கப்பிள்ளை – தங்கராசா, காலஞ்சென்ற இராமையா – வரதம்மா  ஆகியோரின் சம்மந்தியும்,இந்திராணி, கலைவாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற மகேந்திரன், குமேந்திரன், சித்திரா, ராஜலெட்சுமி, கனகசுந்தரி (மஞ்சு), தனலெட்சுமி (தனா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...