கெலிவத்தை பத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மாரியாய் வேலாயுதம் அவர்கள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,தினகரன் (அதிபர் – நுவரெலியா சென் கிளையர் த.ம.வி), ரமேஸ்வரன் (ஆசிரியர் – நுவரெலியா மவுண்ட் வேர்னன் த.வி), சசிகலா (ஆசிரியை – தலவாக்கலை த.ம.வி), ராஜதுரை (தபால் அலுவலர் – பத்தனை), வசந்த் (யுவி பேக்கர்ஸ் – கெலிவத்தை), யமுனாதேவி (Former CDO Ferham) ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-07-2025 புதன்கிழமை மதியம் 1:30 மணியளவில் இல-49, பிரதான வீதி, பத்தனை இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் கொட்டகலை தகனசாலையில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 2, 2025
- Time of Funeral: 02-07-2025 at 1:30 PM
- Time the Cortege Leaves: 02-07-2025 at 3:00 PM
- Location of Remains: No. 49, Main Road, Pathanai House
- Funeral Location: Thiruvudal Kotagala Crematorium
