யாழ். காரைநகரை பிறப்பிடமாகவும், சித்தன்கேணி, நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மார்க்கண்டு மனோன்மணி அவர்கள் 21-03-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரன் – வள்ளியம்மை தம்பதியினரின் ஏக புத்திரியும்,மட்டுவிலைச் சேர்ந்த ஒப்பர் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற மார்க்கண்டு (சித்திரக் கலைஞர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான அம்பலம் (ஓய்வு பெற்ற பொறியியலாளர் – கொடிகாமம்), குமரவேலு (ஓய்வு பெற்ற தபாலதிபர் – சித்தன்கேணி), பழனிமலை (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான முருகேசு, பாலேந்திரா சரஸ்வதி, நாரயணன் வரதலட்சுமி (ஆசிரியை) மற்றும் நாரயணன் குகநேசன் (ஓய்வு நிலை தபாலதிபர், விவாகப்பதிவாளர் -நல்லூர்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 24, 2024
- Time of Funeral: 24th March 2024 at 10:00am
- Location of Remains: 225/1, Senior Vinayagar Road, Nallur East, Jaffna.
- Funeral Location: Chemmani Hindu Cemetery
Leave a message for your friend or loved one...