Popular

இந்தியா, திருச்சி மாவட்டம் திண்ணனூர் கிராமம் (மஸ்கெலிய லக்‌ஷபான) காலஞ்சென்ற மருதப்பிள்ளை அவர்களின் மனைவி சரஸ்வதி அம்மாள் அவர்கள் 10-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், மகேஸ்வரி, விஜயலட்சுமி, ராஜேஸ்வரி, இந்திரா மோகினி, கணகேஸ்வரன் (கணேஷ்- M.G Fashion, M.G Imports), சண்முகராஜா (சன்- Shenall Lanka) ஆகியோரின் தாயாரும்,லோகநாதன், கோபால கிருஷ்ணன், சங்கீதா, கவிதா ஆகியோரின் மாமியாரும்,ரம்பொடை மங்காம்பிள்ளை – அரவாத்தம்மாள், ஓமந்தூர் பிச்சைப்பிள்ளை – மாரியாயி, எல்கடுவ கந்தசாமிபிள்ளை திருநாவுக்கரசு, கண்டி ராமனாதன் – விசித்திரா ஆகியோரின் சம்பந்தியும், லாவண்யா, கிஷோர் ஆகியோரின் அம்மாயியும்,சவீன், அக்சனா, தில்சா ஆகியோரின் அப்பாயியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...