Popular

நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – ஆமர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரி அலிஸ் பர்னாந்து அவர்கள் 02-08-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. மார்க்கல் கிறிஸ்டியன் ஜோசப் தம்பதியினரின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற மைக்கல் சூசை மைக்கல் பர்னாந்து அவர்களின் அன்பு மனைவியும்,ஜொசப்பின், ரீட்டா, ஆனந்தன், சாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற விஜயசிங்கம், வடிவேல், ராணி, பெனிட்டோ ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பொரளை A.F.Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04-08-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் சரீரம் பொரளை பொது மயான கத்தோலிக்க பிரிவில் நல்லடக்கம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 4, 2025
  • Time of Funeral: 03-08-2025 from 9.00 am
  • Time the Cortege Leaves: 04-08-2025 at 3.00 pm.
  • Location of Remains: A.F.Raymond Funeral Parlor
  • Funeral Location: Borella General Cemetery Catholic Section

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *