fbpx
Popular

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மேரி ஜசிந்தா இரட்ணேஸ்வரன் (ஜெயந்தி) அவர்கள் 28-12-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் சேவியர்-சேவியர் அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னர் சபாரத்தினம்-சபாரத்தினம் மங்கையர்க்கரசி தம்பதியினரின் அன்பு மருமகளும், 
காலஞ்சென்ற சபாரத்தினம் இரட்ணேஸ்வரனின் அன்பு மனைவியும்,
கார்த்திகாவின் பாசமிகு தாயாரும்,
ஐங்கரனின் அன்பு மாமியாரும்,
சத்தியசீலன் (இந்தியா), மரியதாஸ் (கனடா), காலஞ்சென்ற யோகராஜா (லண்டன்), சாந்தி (கனடா), சத்தி (நோர்வே) ஆகியோரின் சகோதரியும்,
மேசி (இந்தியா), இந்துமதி (கனடா), வசந்தாதேவி (லண்டன்), உதயகுமார் (கனடா), அலினா (நோர்வே), நிர்மலாதேவி, சரோஜினிதேவி, காலஞ்சென்ற சுபத்திராதேவி, சாந்தி (ஜேர்மனி), சுகந்தி (பிரான்ஸ்), Dr. ஜெயக்குமார், பிரேம்குமார் (ஜேர்மனி), தேவபாலன் ஆகியோரின் மைத்துனியும்,
டானியல் அட்சயன், ஆரோன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 31-12-2023 ஞாயிற்றுக்கிழமை

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 31, 2023
  • Time of Funeral: 31st December 2023 at 3:00pm
  • Location of Remains: Jayaratne Funeral Hall, Borella
  • Funeral Location: Borella Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...