செம்பியன்பற்றை பிறப்பிடமாகவும் கனால் வீதி மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மேரி ஜெஸ்லின் தோமஸ் ராஜன் (றெஜி) அவர்கள் 12.12.2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் யாக்காேப் காலஞ்சென்ற ஆரோக்கியமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,
மரியதாஸ் காலஞ்சென்ற பிலோமினா தம்பதிகளின் மருமகளும்,
தாேமஸ் ராஜனின் அன்பு மனைவியும்,
றெஸ்ரினின் பாசமிகு தாயாரும்,
பெலஸ்ரின் (கனடா), பூபதி, றதி, நிதி (லண்டன்), யமறிங்ரன், றவின் (லண்டன்), மாலினி, விற்றா, றசாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராசா-செல்லமணி, றாேஸ் (கனடா) காலஞ்சென்ற இராயப்பு, மரியநாயகம், அன்ரன் (லண்டன்), வனிதா (லண்டன்), றாேகினி, செல்லக்கண்டு, மங்களதாஸ் ஆகியோரின் மைத்துனியும்,
சுதன், சுறீன், அருட்பணி சுமன் (உப அதிபர் புனித கென்றியரசர் கல்லூரி இளவாலை), குட்டி (கனடா), சுகிதா, றாேசலின், மணிமொழி, நிமலினி (கனடா), ரகித் ஆகியோரின் மாமியாரும்,
மரிஸ், கெஸ்ரன், றிஷானி, றியான், றிசானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கனால் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை 13.12.2022 செவ்வாய
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time the Cortege Leaves: 13th December 2022 at 2:00pm
- Location of Remains: Kanal Veedi Matakala
- Funeral Location: Mathakal St. Thomaiyar Temple.
Leave a message for your friend or loved one...