யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், Bendigo அவுஸ்திரேலியாவை  வசிப்பிடமாகவும் கொண்ட மேரி பத்மாவதி அன்ரன் றொபேட் அவர்கள் 16-11-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து தம்பிராசா மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை மனுவற்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்ரன் றொபேட் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான திரேசா, இராஜநாயகம், ஜெயசிங்கம், லீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை, ஜெயராணி மற்றும் இந்திரா, நியூட்டன், சுஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உஷா (மலேசியா), ஆஷா (மலேசியா) ஆகியோரின் சிறியதாயாரும்,
ஜெய்சங்கர் (பாபு), காலஞ்சென்றவர்களான வளன் மற்றும் வினிதா ஆகியோரின் அன்பு அத்தையும்,
ரூபா, றொஷான் ஆகியோரின் அன்பு அன்ரியும்,
யூட், நிவேதா, விதுன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
றுத், கசேன்ரா, மேரி, நிக்கோலா, நித்தீஷ், நித்திஷா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 18, 2023
  • Time of Funeral: 18 Nov 2023 (9:30 AM - 11:00 AM)
  • Time the Cortege Leaves: 18 Nov 2023 (11:30 AM)
  • Location of Remains: Bendigo Funeral Centre 29 Miller St, Bendigo VIC 3554, Australia
  • Funeral Location: St. Therese's Catholic Church Presbytery, 25 Albion St, Kennington VIC 3550, Australia

Leave a Review

Leave a message for your friend or loved one...