Popular

யாழ். ஊர்காவற்துறை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரி திரேஸ் அரியநாயகம் அவர்கள் 01-11-2025 சனிக்கிழமை அன்று தனது 103வது வயதில் அன்னாரது இல்லத்தில் இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மேஸ்திரியார் இம்மானுவேல் – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற Capt. சிங்கராயர் – சுசன் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற Capt. ஜோசப் அரியநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற றேமன் சிங்கராயர், திருமதி. இந்திரா ஜேம்ஸ், திருமதி. பத்மினி ராஜகுலேந்திரன், பிரான்சிஸ் பத்மராஜன், காலஞ்சென்ற பவானி பிரான்சிஸ், திருமதி. சியாமளா டி அல்மேய்டா, திருமதி. சொரூபா ஜோதிநாத் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,காலஞ்சென்ற சேவியர் ஜேம்ஸ், A.F. ராஜகுலேந்திரன், பிரவினா ஜோசப், காலஞ்சென்ற J.D. பிரான்சிஸ், டெனிஸ் டி அல்மேய்டா, G. ஜோதிநாத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிரங்க்-சுவேன், கித்-டெசிக்கா, ஒஸ்வின், மதுஸ்நவி, நஷோன் அகிலேஷ், ஸ்டான்லி-ஜசிக்கா, மோகன் ராஜ்-பிரகாசினி, இரேனியஸ், அருண்-சிந்து, மிரன் ஆகியோரின் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *