யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மருதமுத்து தனலக்ஷ்மி அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாவு-செல்லம்மா தம்பதியினரின் செல்வப் புதல்வியும்,காலஞ்சென்றவர்களான இரத்தினம்-பாப்பம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற மருதமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,நாகரெத்தினம், சந்திரசேகர், முரளிதரன், செந்திமதி, விக்னராஜா, சண்முகராஜா, பார்த்தீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான சுப்பம்மா, எசக்கி, கனேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...